Monday, July 20, 2009

மனம்

என் மனம் கனக்கிறது

ஏதோ ஒரு மலையை

சுமப்பது போல

அந்த கனமும் சுகம்தான்

உன் புன்னகையை நினைத்தால்

கண்களில் கண்ணீர்

வடிகிறது

மனம் கனப்பத்தினால் அல்ல


உன்னோட சிரித்த நாட்களை

நினைக்கும் போது .......






கண்ணீரில் ,

சுகந்த்

No comments: