Friday, July 17, 2009

!!!!!!! கண்ணீர் !!!!!!!!



வசந்தமான ரோஜாவை
என் வாழ்வில் வந்தாய்

முட்களை மட்டும்
என் இதயத்தில்
குத்திவிட்டு சென்றுவிட்டாய்

என் இதயம் கண்ணீர்
வடிக்கிறது இரத்தமாய்
ஏன் என்று தெரியாமல் ?

முட்களுக்கே தெரியவில்லை
ஏன் குத்தபட்டோம் என்று
ஏந்தி இருக்கும் இதயம்
மட்டும் என்ன செய்யும்

சிந்திய இரத்தம்
சிதறிக்கொண்டு சிரிக்கிறது
இதயம் அழுவதை பார்த்து !!!!!!!!!




இன்றும் அழுகையுடன்

சுகந்த்





1 comment:

Madhavan said...

Romba nalla irukku