Tuesday, July 7, 2009

துக்கம்

துக்கம் தலைக்கு ஏற
பார்க்கிறேன் உன் புகைபடத்தை
அதில் நீ மட்டும் சிரிக்கிறாய்
இது மட்டும்தான் உன் சொந்தமென
உன் நினைவுகள் இன்னும் என்னோடு இருப்பதை
கூறி தேற்றி விட்டு செல்கிறது மேகங்கள்

மாற்றத்தான் நினைக்கிறன்
இந்த நிலையை , ஆனால்
மீண்டும் ஒத்தை அடி பாதையை
புதுப்பிக்கறது என் கண்ணீர் !!!!


இப்படிக்கு
பாதிக்கப்பட்டவன் .......

3 comments:

mahe rams said...

y all the kavithais are so sogam... y not u try something on a soldier, widow, first love& second love.

Unknown said...

ayyyooo too much of sogams.. but nice lines... try something else as santhosam,.... keep on trying...

Madhavan said...

Nalla than irukku ana 1st verse kkum 2nd verse kkum sammbandhame illaye?