Tuesday, June 23, 2009

தோழியே !



தோழியே !

கரை காண முடியாது
உன்மேல் நான் வைத்திருக்கும் அன்பை

அதை தக்க வைப்பதும் தவற விடுவதும்
உன் தனிப்பொறுப்பு ........

அதை விட்டு விடுகிறேன் உன்னிடம்
என் உயிர் தோழியே !!!!!!



என்றும் அன்புடன் ,
ச.சுகந்த்

2 comments:

Unknown said...

good one....

vaishnavi said...

really nice to read....great poet..

Vaishnavi