என் தோட்டத்தில் வளர்த்த பூக்களெல்லாம்
ஒரு நாள் வாடி போக கூடும்
உனக்காக
என் இதயத்தில் வளர்த்த நட்பு(பூ) மட்டும்
என்றுமே வாடாது
ஏனெனில்
நட்பு(பூ) வளர்க்கப்பட்டது
தண்ணீர் ஊற்றி அல்ல
என் குருதி கலந்த கண்ணீரால் !!!!!!
என்றும் உன் அன்புக்காக ஏங்கும்
சுகந்த்.ச
Note : I hope Still somemore fine tuning is required in this ....
Wednesday, June 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
na chance ila super o super.......
Post a Comment